கோதானம்


கோதானம்

    கோதானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. கோதானம் என்பது ஒரு குறிப்பிட்ட காரியம் வெற்றிகரமாக முடிய சங்கல்பம் செய்து செய்யலாம். யாகம் ஆரம்பிக்கும் பொழுதும், சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும். தனது வம்சம் சிறப்புற விளங்கவும் கோதானம் செய்யலாம். வருடப்பிறப்பிலும் புண்ணிய காலங்களிலும் கோதானம் செய்வது மிக விசேஷமானதாகும். வயதான முதியோர்கள் தங்களது இறுதிகாலத்தில் அவர்கள் இருக்கும் போதே செய்து கொள்ள கூடிய இந்த தானம் அவர்கள் இறந்த பின்பும் அவர்களின் ஆத்ம சாந்திக்கு துணை செய்யும்.


நீங்களும் கோதானம் செய்ய 

  • ஒரு நபருக்கு நாட்டு மாடு கோதானம் செய்ய ஆகும் செலவு - 19,500ரூபாய்
  • ஒரு நபருக்கு கரவல் மாடு கோதானம் செய்ய ஆகும் செலவு - 25,500ரூபாய்


குறிப்பு;-

   பிறந்தநாள், திருமணநாள், முன்னோர்களின் நினைவுநாள் மற்றும் அறுபதாவது ஆண்டு பிறந்தநாள் விழாவிலும், என்பதாவது ஆண்டு பிறந்தநாள் விழா போன்ற நம்முடைய வாழ்க்கையின் முக்கிய தினங்களில் நம்மால் ஆன கோதானம் செய்து இறைவனின் அனுக்ரகத்தை பெறலாம்.

Sri Gurumisson Trust
A/c No; 0106301000037820
IFSC Code; LAVB0000106

lakshmi vilash bank,

Arakandanallur

2nd Method-> D.D.,Cheque,.Moneyorder

Sri Gurumission Trust
Villupuram Main Road
Kadaganoor Village P.O.,

Mugaiyur via,

Tirukoilur taluk
Villupuram Dt- 605 755

Kindly Enclose Your Details. (Optional)


Name;
Address; 

e-mail; 
cell no; 
Note;

 After Sending The Donation Pls. Contact Through Cell No;+91-9884482551 or sriramanandaguruji@gmail.com if you have any query dont hesitate to contact us


நேரடியாக பணம் அனுப்ப முடியாத அன்பர்களுக்கு

   நேரடியாக அறக்கட்டளைக்கு பணம் அனுப்ப முடியாத அன்பர்கள் குருஜியின் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்யலாம். தயவு செய்து பணபரிமாற்றம் செய்தபின் தங்களது விவரங்களை தெரிவிக்கவும். தங்களது விபரங்கள் கிடைத்த பின் நாங்களே தங்களது பணபரிமாற்றத்தை அறக்கட்டளையின் வங்கிகணக்கிற்கு மாற்றிவிடுகிறோம்.


குருஜியின் வங்கி கணக்கு விபரம்.



name -guruji

a/c no- 0106301000035874,

lakshmi vilash bank,

ifcs code - LAVB0000106
Arakandanallur.

Share this page :

.

.

Function Paper Cuttings

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi