தீமை குறித்து பைபிள் -- கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தி 1
இயேசு கிறிஸ்து

பிறருக்கு தீமை செய்வது கொடிய பாவம். தீமை செய்வது குறித்து பைபிள் என்ன சொல்கிறது தெரியுமா?

*
தீமையிலிருந்து தான் தீமை புறப்படும்.

*
தீயதை நல்லதென்றும் நல்லதைத் தீயதென்றும் சொல்பவர்களுக்கு துயரம் தான் மிஞ்சும்.

*
மனிதர்களே! நீங்கள் சகோதரர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கொருவர் ஏன் தீங்கு செய்து கொள்ளுகிறீர்கள்?

*
தீமையாய் தோன்றுகிற அனைத்திலிருந்தும் விலகுங்கள்.

*
எவனும் தீமைக்கு தீமை செய்யாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வசனங்களை மனதில் வைத்து, பிறருக்கு தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைமட்டுமல்ல, "தீமை' என்ற வார்த்தையைக் கூட மறந்து விடுங்கள்.

 நன்றி 

தினமலர்கிறிஸ்துமஸ்Share this page :

.

.

Function Paper Cuttings

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi